ஆளே வேற லெவெல்ல மாறிட்டாங்க.. தனுஷ் பட நாயகியின் ரீசன்ட் போட்டோஸ் வைரல்..!

Dhanush Heroine Photos Trending

தனுஷ், சம்யுக்தா மேனன் நடிக்கும் படம் “வாத்தி”. தெலுங்கு இயக்குனர் Venky Atluri இயக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு வேகமாக நடந்து வருகிறது.

Dhanush Heroine Photos Trending

முதலில் இந்த பட கதாநாயகி சம்யுக்தா மேனன் தான் என்று கூறினார், பின்னர் இல்லை என்று கூறினர் கடைசியாக அவரையே ஒப்பந்தம் செய்தது படக்குழு.

Dhanush Heroine Photos Trending

தெலுங்கு, தமிழ் என இருமொழிகளிலும் தயாராகும் இந்த படத்தில் தனுஷ் வாத்தியாராக வருகிறாரா இல்லை மாணவனாக வருகிறாரா என்பதே புரியாத புதிராகவுள்ளது.

Dhanush Heroine Photos Trending

தற்போது இந்த படத்தின் நாயகியான சம்யுக்த மேனனின் போட்டோஸ் இணையத்தை கலக்கிக்கொண்டுள்ளது. தனுஷுக்கு மட்டும் பெரிய சைசில் மச்சம் எங்கயோ இருப்பதாக ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

Dhanush Heroine Photos Trending

இந்த படம் தீபாவளிக்கு வெளியாக நிறைய வாய்ப்புள்ளது.

Dhanush Heroine Photos Trending

Related Posts

View all