தனுஷுக்கு பெரிய சைஸ்ல எங்கயோ மச்சம் இருக்கு.. ஸ்வீடன் நடிகையுடன் ஜோடி சேர்ந்திருக்காரு..!

தனுஷுக்கு பெரிய சைஸ்ல எங்கயோ மச்சம் இருக்கு.. ஸ்வீடன் நடிகையுடன் ஜோடி சேர்ந்திருக்காரு..!
செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் படம் “நானே வருவேன்”. கலைப்புலி S.தாணு தயாரிப்பில் உருவாகி வருகிறது.

இந்த படத்தை பற்றி அதிகாரபூர்வ அறிவிப்பை தவிர ஷூட்டிங் ஸ்பாட் போட்டோஸோ, விடியோவோ எதுவும் வரவில்லை.

செல்வராகவன் இந்த படத்தை சைலன்ட்டாக முடித்துள்ளார். தனுஷ் இரட்டை வேடங்களில் நடிக்கவுள்ளதாகவும் நமக்கு தகவல் கிடைத்தது. அது படத்தின் முதல் போஸ்டர் வெளியீட்டிலேயே தெரிந்தது.

சமீபத்தில் வெளிவந்த லுக்கும் அதை உணர்த்தியது.

தற்போது நமக்கு கிடைத்திருக்கும் அப்டேட் என்னவென்றால், இந்த படத்தில் சுவீடன் நாட்டை சேர்ந்த நடிகை எல்லி அவுரம் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.




#CINEMAUPDATE | தனுஷுடன் இணையும் ஸ்வீடன் நடிகை?#SunNews | #NaneVaruven | #Dhanush | #ElliAvrRam pic.twitter.com/5EV1xzQiRD
— Sun News (@sunnewstamil) March 30, 2022