செல்வராகவன்- தனுஷின் வெறித்தனமான வீடியோ..ப்பா கொல மாஸ்.. ட்ரெண்டிங்..!

செல்வராகவன்- தனுஷின் வெறித்தனமான வீடியோ..ப்பா கொல மாஸ்.. ட்ரெண்டிங்..!
தனுஷ் - நடிகர், செல்வராகவன் -இயக்குனர் இவங்க இரண்டு பெரும் சேர்ந்து செய்யும் சம்பவம் எப்போதும் பெரிதாக இருக்கும்.

தற்போது நடிகர் அவதாரம் எடுத்த செல்வராகவன், சண்டை காட்சிகளில் தனுஷுக்கே tough கொடுப்பார் போல.
அதற்கு சாட்சி தற்போது வெளியான சாணி காகிதம் படம் தான்.

தற்போது புதுப்பேட்டையில் வரும் ஒரு சண்டை காட்சியையும், சனி காகிதம் படத்தில் வரும் ஒரு சண்டை கட்சியை வைத்து ஒரு எடிட் வைரல் ஆகியுள்ளது.

அதை செல்வராகவனே அவருடைய ட்விட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார்.
Viral Video:
— selvaraghavan (@selvaraghavan) May 19, 2022