கியூட் திவ்யா துரைசாமி.. ஆளே வேற மாதிரி மாறிட்டாங்க.. போட்டோஸ் வைரல்..!

Dhivya Durai Todays Photo

கியூட் திவ்யா துரைசாமி.. ஆளே வேற மாதிரி மாறிட்டாங்க.. போட்டோஸ் வைரல்..!

திவ்யா துரைசாமிக்கு அவர் நடிகையாக ஆவதற்கு முன்பே அவருக்கென்று ஒரு ரசிகர்கள் பட்டாளம் உண்டு.

Dhivya Durai Todays Photo

எதற்கும் துணிந்தவன் படத்தில் தன் நடிப்பு மூலம் மக்கள் மனதை வென்றார்.

இவருக்கு இந்த படம் பெரிய பிரேக்காக அமைந்தது. குற்றம் குற்றமே என்ற படத்தில் கதையின் நாயகியாக ஜெய்யுடன் நடித்தார். நேற்று இந்த படம் டிவி டைரக்ட் ப்ரீமியராக வெளியானது.

Dhivya Durai Todays Photo

படத்தில் திவ்யாவின் நடிப்பை அனைவரும் பாராட்டி வருகின்றனர். மேலும் இவர் சில படங்களை சைன் செய்து நடித்து வருகிறார்.

Dhivya Durai Todays Photo

இணையத்தில் active நடிகையான இவர், ரசிகர்களுக்காக தினம் புகைப்படங்களை வெளியிடுவது வழக்கம். அதேபோல் தற்போது வெளியிட்ட புகைப்படங்கள் செம்ம வைரல்.

Dhivya Durai Todays Photo

Related Posts

View all