சீயான் விக்ரம் கூட இருக்கிற அந்த பொண்ணு யாரு? மீண்டும் தொடங்கியது துருவ நட்சத்திரம்?

2016ம் ஆண்டுக்கு முன்னாடி ஆரம்பித்த படம் சீயான் விக்ரம் நடிக்கும் துருவ நட்சத்திரம். ரித்து வர்மா, ஐஸ்வர்யா ராஜேஷ்ன்னு ஒரு பட்டாளமே நடிச்சிருக்கு.

சீயான் விக்ரம் கூட இருக்கிற அந்த பொண்ணு யாரு? மீண்டும் தொடங்கியது துருவ நட்சத்திரம்?

இந்த படத்தோட முதல் டீசர் வந்து 5 வருடத்திற்கு மீள் ஆனது, ஆனால் படம் பைனான்ஸ் பிரச்னை காரணமாக கிடப்பில் போடப்பட்டுள்ளது.

சீயான் விக்ரம் கூட இருக்கிற அந்த பொண்ணு யாரு? மீண்டும் தொடங்கியது துருவ நட்சத்திரம்?

சீயான் விக்ரமும் அதுக்கப்புறம் நிறைய படம் பண்ணிட்டாரு, கெளதம் மேனனும் இரண்டு படங்களை தற்போது முடிச்சிருக்காரு. அதுல ஒன்னு சிம்புவோட வெந்து தணிந்தது காடு.

சீயான் விக்ரம் கூட இருக்கிற அந்த பொண்ணு யாரு? மீண்டும் தொடங்கியது துருவ நட்சத்திரம்?

இன்று சீயான் அவர்களின் லேட்டஸ்ட் போட்டோ ஒன்னு இணையத்தில் ட்ரெண்டிங். இவர் துருவ நட்சத்திரம் படத்தோட கெட்டப்புல இருக்காரு.

சீயான் விக்ரம் கூட இருக்கிற அந்த பொண்ணு யாரு? மீண்டும் தொடங்கியது துருவ நட்சத்திரம்?

அதனால் ஷூட்டிங் மீண்டும் ஆரம்பிச்சிருக்கறதா இணையத்தில் ஒரு செய்தி வெளியாகி இருக்கு. இந்த வருஷமாச்சும் அந்த படம் வரும்ன்னு ரசிகர்கள் எதிர்பார்க்கிறாங்க.

Trending Photo:

சீயான் விக்ரம் கூட இருக்கிற அந்த பொண்ணு யாரு? மீண்டும் தொடங்கியது துருவ நட்சத்திரம்?

Related Posts

View all