6 பேக் புகைப்படம் பதிவிட்ட தோனியின் முதல் காதலி.. ட்ரெண்டிங் ஹாட்..!!

Disha Patani Latest

6 பேக் புகைப்படம் பதிவிட்ட தோனியின் முதல் காதலி.. ட்ரெண்டிங் ஹாட்..!!

சுஷாந்த் சிங் ராஜ்புட் நடித்த M.S. Dhoni: The Untold Story படத்தில் முதல் பாதியில் தோனியின் காதலியாக வருவார் தற்போதைய பாலிவுட் சென்சேஷன் திசா பாட்டனி.

Disha Patani Latest

படத்தில் இவர் முதல் பாதியில் விபத்தில் மரணம் அடைவது போல காட்சி அமைக்கப்பட்டிருக்கும்.

Disha Patani Latest

இவர் வருவது சில காட்சிகள் என்றாலும் படத்தில் தன் அழகான reaction மூலம் பெரிய impact செய்திருப்பார். இவரது நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது.

Disha Patani Latest

இதை தொடர்ந்து இவர் பல படங்களில் முன்னணி கதாநாயகியாக நடித்து பிரபலம் அனைவர். இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.

இவர் சல்மான் கானுடன் நடித்த ராதே பெரிய அளவு ஹிட் அடிக்கவில்லை என்றாலும் இவர் நடன காட்சிகளில் பிரித்திருப்பர். மேலும் பாகி 2, பாகி 3, மலங், ஏக் வில்லன் 2 போன்ற படங்கள் இவருக்கு பெரிய வெற்றி படங்களாக அமைந்தன.

Disha Patani Latest

இன்று இவருடைய புகைப்படம் தான் சமூக வலைத்தளம் முழுதும் ட்ரெண்டிங். தன்னுடைய 6 பேக் உடம்பை காட்டி ஒரு செல்பி எடுத்துள்ளார்.

Related Posts

View all