அழகா இருக்காங்களே மங்களகரமா.. ஆனாலும் கடல் கன்னி மாதிரி போஸ்ட் போட சொன்ன ரசிகர்கள் ..!

அழகா இருக்காங்களே மங்களகரமா.. ஆனாலும் கடல் கன்னி மாதிரி போஸ்ட் போட சொன்ன ரசிகர்கள் ..!
இன்னைக்கு தான் ரொம்ப நாள் கழித்து நடிகை திவ்யா பாரதி மங்களகரமா ஒரு போட்டோ போட்ருக்காங்க. வீடியோ போட்டு கொஞ்ச நேரம் தான் ஆச்சு ஆனா அதுக்குள்ள சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டிங்.

மொட்டைமாடி போட்டோஷூட் என்றாலே தமிழ் சினிமால ரொம்ப பேமஸ். இந்த போட்டோஷூட்க்கு திவ்யாவும் மொட்டைமாடியை தான் சூஸ் பண்ணிருக்காங்க.

இளைஞர்கள் திவ்யாவை கிளாமர் கலந்த போட்டோக்களிலேயே பார்த்துட்டு அவங்களால ஏத்துக்க முடியாம கடல் கன்னி மாதிரி போட்டோ போடுங்கன்னு கேட்டுட்டு இருக்காங்க.

இஷ்க் மலையாள பட ரீமேக்கில் நடிக்கும் இவர் bachelor படம் போல கதாநாயகிக்கும் முக்கியத்துவம் வாய்ந்த கதை. நல்ல performance கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Sky & Me 🌤 pic.twitter.com/YWnfnoadhO
— Divyabharathi (@divyabarti2801) April 21, 2022