ஆனா இந்த அளவுக்கு ஆங்கிள் வெச்சு போட்டோ எடுத்தவங்கள பாத்தது இல்ல ! ரொம்ப வளைஞ்சுட்டீங்க ! திவ்யபாரதி லேட்டஸ்ட் !

Divyabharathi latest photos in modern dress

மாடலாக தனது பயணத்தை தொடங்கி Miss Ethnic face of Madras 2015, Popular new face model of 2015 மற்றும் Princess of coimbatore 2016 போன்ற விருதுகளை வென்றவர் நடிகை திவ்ய பாரதி.

Divyabharathi latest photos in modern dress

இவர் தமிழில் ஜிவி பிரகாஷ் நடிப்பில் தயாராகும் ‘பேச்சிலர்’ படத்தில் கதாநாயகியாக நடித்தார், இப்படம் வெளியாகி அம்மணிக்கு செம மவுசு கூடியது.

Divyabharathi latest photos in modern dress

இப்படத்தில் முத்த காட்சிகளும், வெளிப்படையான வசனங்களும், படுக்கையறை காட்சிகளும் இடம் பெற்றிருந்தது.

Divyabharathi latest photos in modern dress

இப்படத்திற்காக எடிசன் விருது விழாவில் ரைசிஸ் ஸ்டார் விருதையும் திவ்யா பாரதி பெற்றார்.

Divyabharathi latest photos in modern dress

தற்போது நடிகர் கதிர் நடிக்கவுள்ள புதிய படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். மேலும் இயக்குனர் சேரன் இயக்கவுள்ள வெப் சீரியஸிலும் இவர் நடிக்கவுள்ளார்.

Divyabharathi latest photos in modern dress

இதில், பிக்பாஸ் புகழ் நடிகர் ஆரி ஹீரோவாக நடிக்கவுள்ளார்.

Divyabharathi latest photos in modern dress

தனது புகைப்படங்கள் மூலம் கவர்ச்சிக்கு 100% ஓகே சொல்லும் இவர், அடுத்த பட வாய்ப்புகளுக்காக இன்ஸ்டாவில் போஸ்ட், போட்டோஷூட் என செம பிஸியாகவே இருக்கிறார்.

Related Posts

View all