VIRAL VIDEO: ஏன்டா இந்த படத்தையா பிளாப்னு சொன்னிங்க.. மக்கள் இப்படி கொண்டாடுறாங்க..

பீஸ்ட் படம் வெளியாகி வசூல் மழை பொழிந்து வருகிறது. ஆனால் இந்த படம் வெளியான முதல் நாள் அதாவது ஏப்ரல் 13ம் தேதி வந்த விமர்சனங்கள் எல்லாம் படத்துக்கு எதிராகவே இருந்தன.

விமர்சகர்கள் போர்வையில் உள்ள அனைவரும் படத்துக்கு எதிராகவே நின்றனர். எப்படியும் இந்த படத்தை ஓட விட கூடாது என்ற அஜெண்டாவா என்பது புரியவில்லை. ஒரு நாளைக்கு இரண்டு மூன்று ட்வீட் மட்டுமே போடும் விமர்சகர்கள் கூட, அந்த நாள் படத்தை பற்றி மிகவும் தரம் தாழ்ந்து விமர்சித்தனர்.

ஆனால் அவர்கள் நினைத்தது ஒன்று, நடந்ததோ வேறொன்று. இந்த நெகடிவ் விமர்சனங்களை எல்லாம் தூள் தூள் ஆக்கி ரெகார்ட் செய்து வருகிறது இந்த பீஸ்ட் படம். இதற்கு காரணம் அந்த ஒற்றை பெயர் தான். விஜய் என்னும் மந்திரசொல்.

இது போன்றது முதல் நாளே மிகவும் மோசமான விமர்சனம் வந்த படமெல்லாம் அப்டியே சரிந்தது என்பது தான் வரலாறு. ஆனால் 2 நாட்களில் உலக வசூல் 100 கோடி வந்ததில்லை. அதையும் சாந்தியமாக்கி இருக்கு இந்த பீஸ்ட் படம்.

கேஜிஎப் என்னும் மிகப்பெரிய படத்துடன் போட்டி, 1 வருடத்திற்கு முன்பே ஏப்ரல் 14 என்று அறிவித்து விட்டனர். முதல் பாகம் வெளியாகி பெரிய ஹிட் அடித்தால், உலகமெங்கும் அந்த இரண்டாம் பாகம் படத்திற்கு எவ்வளவு எதிர்பார்ப்பு இருக்கும் என்பதை நாம் பாகுபலி 2ம் பாகத்திலே பார்த்தோம். இருந்தும் கூட தைரியமாக தன் ரசிகர்களை, தமிழ் மக்களை நம்பி படத்தை இறக்கியுள்ளார் விஜய்.

இந்த வசனம் தான் நமக்கு இப்போது நினைவுக்கு வருகிறது,
ஜெய்கிறோமோ, தோக்குறோமோ.. முதல்ல சண்ட செய்யணும்..!
அவர் நினைத்தது போல் அவரை கைவிடவில்லை. எவ்வளவு நெகட்டிவா விமர்சனம் வந்தாலும் ‘இது விஜய் படம்’ நங்கள் பார்த்து முடிவு செய்து கொள்கிறோம் என்று திரையரங்கிற்கு படையெடுத்தனர். அவர்கள் நினைத்தது போல் படம் அவர்களுக்கு மிகவும் பிடித்து விட்டது. திரையரங்குகளில் பெண்கள், குழந்தைகள் என அனைவரும் பாடலுக்கு நடனம் ஆடி கொண்டாடி வருகின்றனர்.
Proof:
Family Audience Approves #Beast 💥
— Rakesh Gowthaman (@VettriTheatres) April 14, 2022
End of Story !!!
NOTE - Can’t believe It’s Night Show #BeastInVettri @anirudhofficial @sunpictures pic.twitter.com/fF2ZDfcWZY
Genuine Review 👌😍 #Beast pic.twitter.com/yvnMwPkC2B
— Deepa Vijay ツ (@Deepa_0ff) April 14, 2022
#Beast Honest Review Family Audience 😻❤💥💥💥#ThalapathyVijay #BeastMovie #BeastReview @actorvijay pic.twitter.com/JF16FMx8pD
— IndiaBoxOffice (@IndianBoxOfflce) April 14, 2022
Kids and family audience are giving a tight slap to organized negative reviews for #Beast on social media.
— George (@VijayIsMyLife) April 15, 2022
They say the movie is fantastic and negative reviews shouldn't be believed. #BeastHitsFastest100CRspic.twitter.com/EWnsLw1HMv
Family Audience About #Beast @actorvijay pic.twitter.com/MaitqNSaSs
— SɪᴠᴀɴG VJ 🕶️ (@iam_sivang) April 14, 2022
Family audience Love 💛💯
— ꧁ℱ࿆ⷨ💥MasterMohan VFC💥ℱ࿆ⷨ꧂ (@JosephVijayyy) April 13, 2022
Full of POSITIVE REVIEWS💥😍
Inspite of Haters spreading negative review
Slowly family audience,kids loves gives Positive review ❣🔥#BlockBusterBEAST #BeastMovie #Beast #BeastFDFS @actorvijay pic.twitter.com/xs3NfpJ4zq