அது எப்படி ஆச்சு ? நடுரோட்ல பண்ற காரியமா இது கேபி ! கேபிரியல்லா லேட்டஸ்ட் வைரல் வீடியோ !

Gabriella charlton dress changing reels video trending

ஐஸ்வர்யா தனுஷ் இயக்கத்தில் தனுஷ் மற்றும் ஸ்ருதிஹாசன் நடிப்பில் வெளியாகி ஹிட் அடித்த ‘3’ படத்தில் ஸ்ருதிஹாசனின் தங்கையாக நடித்திருந்தவர் கேபிரில்லா.

Gabriella charlton dress changing reels video trending

இதனைத் தொடர்ந்து, சென்னையில் ஒரு நாள், அப்பா போன்ற படங்களில் சிறுமியாக நடித்திருந்தார்.

Gabriella charlton dress changing reels video trending

பின்னர், விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘7C’ சீரியலில் கேபி என்னும் கதாபாத்திரத்தில் நடித்தார். நடனத்தில் பெரிதும் ஆர்வம் கொண்ட கேபி, ஜோடி ஜூனியர், ஜோடி நம்பர் 1 போன்ற நிகழ்ச்சிகளிலும் போட்டியாளராக பங்கேற்று தனது திறமையை வெளிக்காட்டி வந்தார்.

Gabriella charlton dress changing reels video trending

மேலும், கேப்ரில்லாவிற்கு சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைத்து வந்த நிலையில், பிக் பாஸ் வீட்டுக்குள் நுழையும் வாய்ப்பும் கிடைத்தது. அதில் விளையாடி 5 லட்சம் எடுத்துகொண்டு கேப்ரில்லா BB ஹவுஸை விட்டு வெளியேறினார்.

Gabriella charlton dress changing reels video trending

தற்போது சமூக வலைத்தளங்களில் செம பிஸியாக இருந்து வரும் கேபி, இன்ஸ்டா வில் தனது போட்டோஸ்களை அவவ்போது வெளியிட்டு வருகிறார்.

Gabriella charlton dress changing reels video trending

Related Posts

View all