பொசுக்குன்னு கோபம் வந்திருச்சு.. தொகுப்பாளரை கண்டபடி பேசிய கங்கை அமரன்.. வீடியோ வைரல்..!

பொசுக்குன்னு கோபம் வந்திருச்சு.. தொகுப்பாளரை கண்டபடி பேசிய கங்கை அமரன்.. வீடியோ வைரல்..!
சமீப காலமாய் சமூக வலைத்தளங்களில் வைரலாக பேசி வருவது இளையராஜா மோடியை அம்பேத்காருடன் ஒப்பிட்டு பேசியது பற்றி.

இதனால் இளையராஜா கடும் சர்ச்சைக்கு ஆளானார். இவரை தொடர்ந்து விஜய் தந்தை சந்திரசேகர், பாக்யராஜ், டி.ராஜேந்தர் என அனைவரும் இளையராஜா கருத்தை வரவேற்றனர்.

சமீபத்தில் இந்த லிஸ்டில் இணைந்திருப்பவர் இயக்குனர் கங்கை அமரன். நேற்று தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பெட்டியில் அவர் பேசியது தற்போது இணையதளத்தில் ட்ரெண்டிங்.

இந்த கருத்துக்கு பாஜகவினர் reaction:
திமுக அரசாங்கம் மீது மக்களுக்கு உள்ள எரிச்சலில் 1% தான் கங்கைஅமரன் இங்கே வெளிக்காட்டி உள்ளார். மீதம் 99% மக்கள் வெளிகாட்டும் காலம் வரும் போது திராவிடம் வரலாற்று பக்கங்களில் இருந்தே துடைத்து எறியப்படும்.
-நேதாஜி
கங்கை அமரன் மீதான மதிப்பு கூடியது , இப்படித்தான் இந்த மீடியா கூலிபான்களை செருப்பால அடிக்கனும்
-கிஷோர் கே ஸ்வாமி
சங்கீன்னா இந்த வெறி இருக்கனும்.
இந்த ஆக்ரோஷம் இருக்கனும்.
மவனே……. என்ன நினைச்சு கிட்டு இருக்கே……
கங்கை ரோஷம் கொண்ட அமரன்.
-சேதுராமன்

மற்றவர்கள் reaction:
ஒரு பொது வெளியில் எப்படி பேச வேண்டும் என்பது கூட தெரியல இவனுங்க சொல்லுறது எப்படி ஏத்துக்க முடியும்.
-அரவிந்தன்
thambi உங்க அப்பா வுக்கு ரொம்ப முத்திடுட்சி.
நல்லா பாத்துக்குங்க…
-இளையராஜா
இது மிக மோசமான மன வியாதி. கொஞ்சம் அவரை திருத்துங்க. ஏய் என்பதெல்லாம் நாகரீகமா?
-கோரைப்பல் புலி
Viral Video: