VIDEO: மேடையில் கட்டி அணைத்த கமல் - கவுண்டமணி.. போட்டோஸ் ட்ரெண்டிங்..!

VIDEO: மேடையில் கட்டி அணைத்த கமல் - கவுண்டமணி.. போட்டோஸ் ட்ரெண்டிங்..!
நீண்ட நாட்களுக்கு பிறகு 90ஸ் கிட்ஸ்களின் favoriteகள் அனைவரும் இன்று ஒரே மேடையில் இன்று கூடினர். வேல்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பு நிறுவதின் ஐசரி வேலன் சிலை திறப்புக்காக.
அங்கு நிறைய சுவாரசிய சம்பவங்கள் நடந்தன.
அதில் முக்கியமான ஒன்று கமல் -கவுண்டமணியின் சந்திப்பு. இருவரும் சேர்ந்து லூட்டி அடிச்ச சிங்காரவேலன், இந்தியன் மற்றும் பல மற்ற படங்களை மறக்க வாய்ப்பில்லை.



❤️❤️ pic.twitter.com/aQyh9CHMOd
— Balaji Duraisamy (@balajidtweets) May 14, 2022