மாடர்ன் உடையில் செம்ம போட்டோஷூட்.. கலக்கும் ஜி.வி.பிரகாஷின் நாயகி.. ட்ரெண்டிங் ஆல்பம்..!

Gvp Eesha Rebba Photos Trending

மாடர்ன் உடையில் செம்ம போட்டோஷூட்.. கலக்கும் ஜி.வி.பிரகாஷின் நாயகி.. ட்ரெண்டிங் ஆல்பம்..!

புதுசு புதுசு நடிகைகளை தமிழில் இறக்குமதி செரிபவர்கள் லிஸியில் ஜி.வி.பிரகாசும் இணைந்துள்ளார். இவருடன் ஜோடி சேர்ந்த திவ்யா பாரதி எப்படி செம்ம கலக்கு கலக்குகிறாரோ, அதேபோல் இந்த நடிகையும் ஒரு ரவுண்டு வர்ற வாய்ப்பு இருக்கு.

Gvp Eesha Rebba Photos Trending

அவங்க பெயர் ஈஷா ரெப்பா.

தெலுங்கு நடிகையான இவர், அங்கு நிறைய படங்கள் நடித்துள்ளார். தெலுங்கு சூப்பர்ஸ்டார் ஜூனியர் NTR கூட படம் நடித்துள்ளார்.

Gvp Eesha Rebba Photos Trending

இவங்க GVP கூட ஆயிரம் ஜென்மங்கள் படம் நடிச்சிட்டு இருக்காங்க. இவங்களோட போட்டோஷூட் தான் தற்போது ட்ரெண்டிங்.

Gvp Eesha Rebba Photos Trending
Gvp Eesha Rebba Photos Trending
Gvp Eesha Rebba Photos Trending
Gvp Eesha Rebba Photos Trending
Gvp Eesha Rebba Photos Trending

Related Posts

View all