கண்ணா மூணு லட்டு திங்க ஆசையா.. 3 ஹீரோயின்களுடன் மீண்டும் ஜி.வி.பிரகாஷ்.. வைரல் போட்டோஸ்..!

Gvp In 13 Movie

கண்ணா மூணு லட்டு திங்க ஆசையா.. 3 ஹீரோயின்களுடன் மீண்டும் ஜி.வி.பிரகாஷ்.. வைரல் போட்டோஸ்..!

Gvp In 13 Movie

இசை, நடிப்புன்னு ஜிவி. பிரகாஷ் செம்ம பிஸி. தற்போது 13 அப்படிங்கிற படத்துல நடிச்சிருக்கார்.

Gvp In 13 Movie

செல்பி படத்தின் மாபெரும் வெற்றிக்கு பின் மீண்டும் ஜிவி. பிரகாசுடன் கைகோர்த்திருக்காரு கெளதம் மேனன்.

Gvp In 13 Movie

இந்த படம் ஒரு investigation த்ரில்லர். இதில் போலீஸ் அதிகாரியா கெளதம் மேனன் வர்ராரு. இந்த படத்தில் மூணு ஹீரோயின் ஆம்.

Gvp In 13 Movie

இந்த படத்துல ஆத்யா, பாவ்யா அப்புறம் இன்னொரு பெண்ணும் கதாநாயகிகளா நடிச்சிருக்காங்க.

Gvp In 13 Movie

Related Posts

View all