தளபதி கையில் இருக்கும் நடிகை யாரு தெரியுமா? போட்டோஸ் வைரல்..!

தளபதி கையில் இருக்கும் நடிகை யாரு தெரியுமா? போட்டோஸ் வைரல்..!
தளபதி விஜய் கையில் இருக்கும் குழந்தை இப்போ இவங்க ஒரு பிரபலம். இவங்களுக்கு ஒரு ரசிகர் பட்டாளம் எல்லாம் இருக்கு.
இவங்க பெயர் ஹிமா பிந்து.

இவங்க அறிமுகமான சீரியல் பெயர் இதயத்தை திருடாதே. இப்போ யார் இவங்கனு எல்லாரும் கண்டுபுடிச்சிருப்பிங்க.
வைரல் போட்டோஸ்: