ரசிகர்களை மயக்கிய 'வலிமை' நாயகியின் Alluring லேட்டஸ்ட் போட்டோஸ்..!!

‘வலிமை’ நாயகியின் Alluring லேட்டஸ்ட் போட்டோஸ்..!!

எப்போ வலிமை படம் ரிலீஸ் ஆச்சோ அப்போ பாதி பேரு ஹுமா armyல join பண்ணிட்டாங்க போல. இவங்க எந்த போட்டோ போட்டாலும் அங்க நம்ம பசங்க தான் கமெண்ட் போட்டு இருக்காங்க.


சமீபத்தில் தான் இவங்க ரம்ஜான் பார்ட்டி தன்னோட திரை நண்பர்களுக்கு எல்லாம் குடுத்தாங்க, அந்த வீடியோ எல்லாம் இணையத்தில் வைரல் ஆச்சு.

#Bollywood stars are together to celebrate #Eid at hosted by #AayushSharma and #ArpitaKhan!! #Elite #Eliteshowbiz #HumaQureshi #SonakshiSinha #Actress #Bollywood pic.twitter.com/gSEoNPnymP
— Elite (@EliteShowbiz) May 5, 2022