இசைஞானி இளையராஜாவுடன் நேரத்தை செலவழித்த ஐஸ்வர்யா ரஜினிகாந்த்.. ஆமா என்ன படம்? முழு விவரம்..!

Ilaiyaraja Aishwarya Musical Meeting

இசைஞானி இளையராஜாவுடன் நேரத்தை செலவழித்த ஐஸ்வர்யா ரஜினிகாந்த்.. ஆமா என்ன படம்? முழு விவரம்..!

Ilaiyaraja Aishwarya Musical Meeting

இசைஞானி இளையராஜாவும், ஐஸ்வர்யா ரஜினிகாந்தும் சந்தித்து பேசிய புகைப்படங்கள் தற்போது இணையதளத்தில் வைரல் ஆகியுள்ளது.

Ilaiyaraja Aishwarya Musical Meeting

அதாவது இந்த சந்திப்பு இருவரும் சேர்ந்து எதாவது படம் பண்ணுகின்றனரா? இல்ல எதார்த்தமான சந்திப்பா என்று தெரியவில்லை.

Ilaiyaraja Aishwarya Musical Meeting

தனுசுடன் பிரிவுக்கு பிறகு, ஐஸ்வர்யா ‘பயணி’ என்ற குறும்படத்தை இயக்கினார். மேலும் இந்த சந்திப்பில் இளையராஜா ஏதோ ஒரு tune வாசிப்பதை ஐஸ்வர்யா ரசிப்பது போல் உள்ளது.

Ilaiyaraja Aishwarya Musical Meeting

அதனால் இவர்கள் படம் பண்ணுவார்கள் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் இருக்கின்றனர்.

இந்த சந்திப்பு குறித்து ஐஸ்வர்யா கூறியது:

Related Posts

View all