இளையராஜாவுக்கு யுவன் ஷங்கர் ராஜாவின் பதிலடி.. வீட்டுக்குள்ளேயே அடிச்சுக்குவாங்க போலயே..!

இளையராஜாவுக்கு யுவன் ஷங்கர் ராஜாவின் பதிலடி.. வீட்டுக்குள்ளேயே அடிச்சுக்குவாங்க போலயே..!

இளையராஜாவுக்கு யுவன் ஷங்கர் ராஜாவின் பதிலடி.. வீட்டுக்குள்ளேயே அடிச்சுக்குவாங்க போலயே..!

தந்தை வழி வேறு, மகன் வழி வேறு என்று யுவன் ஷங்கர் ராஜா போட்ட இன்ஸ்டா பதிவின் மூலம் தெளிவாக தெரிகிறது.

இளையராஜாவுக்கு யுவன் ஷங்கர் ராஜாவின் பதிலடி.. வீட்டுக்குள்ளேயே அடிச்சுக்குவாங்க போலயே..!

என்ன பிரச்சனை:

குழந்தைகள், பெண்களுக்கான திட்டங்களை மோடி இயற்றியதை பார்த்தால் அம்பேத்கரே பெருமை கொள்வார் என்று இளையராஜா கருத்து தெரிவித்ததை தொடர்ந்து பலரால் பலவிதத்தில் தாக்கப்பட்டார்.

இளையராஜாவுக்கு யுவன் ஷங்கர் ராஜாவின் பதிலடி.. வீட்டுக்குள்ளேயே அடிச்சுக்குவாங்க போலயே..!

பிரதமர் மோடி பற்றிய புத்தகங்களை படித்த பிறகுதான் என் கருத்தை பதிவிட்டுளேன்,

எப்படி நான் படத்தில் இசையமைத்த பாடல்களை திரும்ப பெறமாட்டேனோ, அதுபோல உண்மையை சொல்ல நான் ஒருபோதும் தயங்க மாட்டேன். மோடி பற்றிய கருத்தை திரும்ப பெற மாட்டேன் என்று இளையராஜா பதிலடி கொடுத்துள்ளார்.

#என்றும்_ராஜா_இளையராஜா என்று பாஜகவினர் ட்ரெண்ட் செய்தனர்.

மோடி எதிர்ப்பு என்பது தமிழ்நாட்டில் அதிகம். அதனால் இளையராஜா கடுமையாக விமர்சிக்கப்பட்டார்.

இந்நிலையில் இளையராஜா மகன் யுவன் சங்கர் ராஜா போட்ட பதிவு இணையத்தில் வைரல் ஆகியுள்ளது. அதாவது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் “டார்க் திராவிடன், proud தமிழன்” என்று அவர் போட்ட பதிவு இணையத்தில் விவாத பொருள் ஆகியுள்ளது.

இளையராஜாவுக்கு யுவன் ஷங்கர் ராஜாவின் பதிலடி.. வீட்டுக்குள்ளேயே அடிச்சுக்குவாங்க போலயே..!

தந்தை வழி வேறு, மகன் வழி வேறு என்று இதிலிருந்து நன்றாக தெரிகிறது. இதனால் திராவிட தமிழர்களின் ஆதரவை இவர் பெற்றுள்ளார்.

ஹிந்தி திணிப்பு முதல் இன்று நடந்த இந்த சம்பவம் முதல் அனைத்துக்கும் யுவன் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இளையராஜாவுக்கு யுவன் ஷங்கர் ராஜாவின் பதிலடி.. வீட்டுக்குள்ளேயே அடிச்சுக்குவாங்க போலயே..!

Related Posts

View all