பிரச்சனை முடிந்தது.. இளையராஜாக்கு முத்தம் கொடுத்த யுவன் ஷங்கர் ராஜா. போட்டோஸ் வைரல்..!!

நேற்று சினிமாக்குள் யுவன் வைத்து 25 வருடங்கள் ஆனதை முன்னிட்டு 25 years of Yuvan நிகழ்ச்சி நடந்தது.

பிரச்சனை முடிந்தது.. இளையராஜாக்கு முத்தம் கொடுத்த யுவன் ஷங்கர் ராஜா. போட்டோஸ் வைரல்..!!

அதில் திரை பிரபலங்கள் பலர் கலந்து கொண்டனர். கார்த்தி, ஆதி, சந்தோஷ் நாராயணன், தீ என ஏகப்பட்டோர் கலந்து கொண்டனர்.

பிரச்சனை முடிந்தது.. இளையராஜாக்கு முத்தம் கொடுத்த யுவன் ஷங்கர் ராஜா. போட்டோஸ் வைரல்..!!

அந்த நிகழ்ச்சியில் இளையராஜாவும் கலந்து கொண்டார். கார்த்திக் ராஜா, யுவன் குடும்பத்தாரும் கலந்து கொண்டனர்.

பிரச்சனை முடிந்தது.. இளையராஜாக்கு முத்தம் கொடுத்த யுவன் ஷங்கர் ராஜா. போட்டோஸ் வைரல்..!!

அப்போது மேடையில் நினைவு பரிசாக அவர்களுக்கு ஒரு ஆர்ட் frame வழங்கப்பட்டது.

பிரச்சனை முடிந்தது.. இளையராஜாக்கு முத்தம் கொடுத்த யுவன் ஷங்கர் ராஜா. போட்டோஸ் வைரல்..!!

அப்போது இளையராஜாவிற்கு யுவன் முத்தம் கொடுத்த போட்டோ தற்போது இணையத்தில் ட்ரெண்டிங்.

பிரச்சனை முடிந்தது.. இளையராஜாக்கு முத்தம் கொடுத்த யுவன் ஷங்கர் ராஜா. போட்டோஸ் வைரல்..!!

அப்பா மோடி ஆதரவாளர் , மகன் கருப்பு திராவிடன் என்று அவர்கள் கருத்தை வைத்து அரசியல் செய்தவர்களுக்கு குடும்பத்தில் என மனக்கசப்பும் இல்லை என்று உணர்த்தினர்.

பிரச்சனை முடிந்தது.. இளையராஜாக்கு முத்தம் கொடுத்த யுவன் ஷங்கர் ராஜா. போட்டோஸ் வைரல்..!!

Related Posts

View all