ட்ரெஸ் விட ஸ்லீவ் இவ்ளோ பெருசா இருக்கு.. வித்தியாசமான ஆடையில் போஸ் கொடுத்த இந்துஜா..

Indhuja ravichandran glamour photoshoot stills viral on internet

மேயாத மான் திரைப்படத்தில் வைபவ் தங்கையாக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் பிரபலம் அடைந்தவர் நடிகை இந்துஜா ரவிச்சந்திரன்.

Indhuja ravichandran glamour photoshoot stills viral on internet

முதல் படத்திலேயே தனது நடிப்பு திறமையும் அழகும் ரசிகர்களை கவர்ந்த இந்துஜா, இதனைத் தொடர்ந்து மெர்குரி, 60 வயது மாநிறம், பில்லா பாண்டி, பூமராங், மகாமுனி, சூப்பர் டூப்பர் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்தார்.

Indhuja ravichandran glamour photoshoot stills viral on internet

2019ம் ஆண்டு, அட்லீ இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் வெளியான பிகில் திரைப்படத்தில் வேம்பு என்னும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த கதாபாத்திரம் இவருக்கு நல்ல விமர்சனத்தை பெற்று தந்தது. பின்னர், மூக்குத்தி அம்மன் திரைப்படத்தில் சிறிய வேடத்தில் நடித்த இவர், தற்போது காக்கி என்னும் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

Indhuja ravichandran glamour photoshoot stills viral on internet

இதன் நடுவே, சமூக வலைதள பக்கங்களில் ஆக்ட்டிவாக இருந்து வரும் இவர், தனது போட்டோஷூட் புகைப்படங்களையும், வீடியோக்களையும் பதிவிட்டு வருகிறார்.

Indhuja ravichandran glamour photoshoot stills viral on internet

Related Posts

View all