VIRAL VIDEO: இந்தியன் 2 இடம்பெறுமா? கமல் பேசிய காணொளி வைரல்..!

Indian2 Shankar Kamalhaasan

VIRAL VIDEO: இந்தியன் 2 இடம்பெறுமா? கமல் பேசிய காணொளி வைரல்..!

நேற்று விக்ரம் 2 படத்தின் பிரஸ் மீட் சென்னையில் நான்கிடந்தது. உலகநாயகன் கமல்ஹாசனும், இயக்குனர் லோகேஷ் கனகராஜும் கலந்துகொண்டனர்.

Indian2 Shankar Kamalhaasan

இதை பல்வேறு கேள்விகள் படத்தை பற்றி கேட்கப்பட்டன. அணைத்து கேள்விகளுக்கும் இருவரும் அற்புதமாக பதிலளித்தனர்.

Indian2 Shankar Kamalhaasan

ரசிகர்களின் நீண்ட நாள் காத்திருப்பு படமான இந்தியன் 2 படத்தை பற்றியும் ஒரு செய்தியாளர் கேட்டார்.

அதற்கு பதிலளித்த கமல், இந்தியன் 2 கண்டிப்பாக வரும், அதற்கான பேச்சுவார்த்தை போய் கொண்டிருக்கிறது என்று கூறினார்.

Indian2 Shankar Kamalhaasan

ஏற்கனவே 60% படம் முடித்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இயக்குனர் ஷங்கர் தெலுங்கு பட வேளைகளில் கொஞ்சம் பிஸியாக உள்ளார். அதை முடித்துவிட்டு இந்த படத்தை தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Indian2 Shankar Kamalhaasan

Viral Video:

Related Posts

View all