ட்ரெண்டிங்: தங்க சிலை ஐஸ்வர்யா மேனன்.. ரசிகர்களுக்கு பிறந்தநாள் பரிசாக போட்டோவை இறக்கிருக்காங்க..!

Iswarya Menon New Gold Clicks

ஐஸ்வர்யா மேனன் நிறைய படங்களில் நடிக்காவிட்டாலும் ஆன்லைன் பொறுத்தவரை ரசிகர்கள் ஏராளம்.

Iswarya Menon New Gold Clicks

அதனால தான் என்னவோ இவரின் எந்த புகைப்படம் போட்டாலும் லைக்ஸ் அள்ளும்.

Iswarya Menon New Gold Clicks

அதுவும் இன்று அவரின் பிறந்தநாள், தங்க சிலை போல மின்னுகிறார் இந்த உடையில்.

Iswarya Menon New Gold Clicks

தமிழ், தெலுகு என்று மூன்று படங்களில் தற்போது நடித்து வருகிறார்.

Iswarya Menon New Gold Clicks

அதில் வலிமை வில்லன் கார்த்திகேயா ஹீரோவாக நடிக்க அவருக்கு ஐஸ்வர்யா தான் ஜோடி.

Related Posts

View all