அவ்ளோ அழகா இருக்காங்க ஜான்வி கபூர்.. அப்படியே ஸ்ரீதேவியை பாத்த மாதிரி இருக்கு.. வைரல் போட்டோஸ்..!

அவ்ளோ அழகா இருக்காங்க ஜான்வி கபூர்.. அப்படியே ஸ்ரீதேவியை பாத்த மாதிரி இருக்கு.. வைரல் போட்டோஸ்..!
வலிமை படம் மூலமா போனி கபூர் மட்டும் தயாரிப்பாளரா அறிமுகம் ஆகல, தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அறிமுகம் ஆனது அவங்க பொண்ணு ஜான்வியும் தான்.
இவங்க போட்டோ எப்போ வந்தாலும் வட இந்திய ரசிகர்கள் கொண்டாடறத விட தென் இந்திய ரசிகர்கள் அதிகமா கொண்டாடுறாங்க.
ட்ரெண்டிங் லேட்டஸ்ட் போட்டோஸ்: