பசங்க கண்ணு எல்லாம் அவங்க மேல தான்.. பின்னாடி நிக்குற அந்த பொண்ணு யார்ன்னு தான் கேக்குறாங்க.. லேட்டஸ்ட் வீடியோ வைரல்.
வெட்டவெளி வானம் எங்கும் வட்ட முகம் கண்டேன் என்பதுபோல் ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது. அது என்னவென்றால் தற்போது ஜெயம் ரவி, கீர்த்தி நடித்த சைரன் படத்தை தொகுத்து வழங்கியவர் அஞ்செலின். இப்போ இவங்க தான் ரொம்ப பிரபலமான தொகுப்பாளினி. இவங்கள முக்கியமான பட பிரெஸ் மீட்டில் எல்லாம் பார்க்கலாம்.
எப்போதுமே இவங்க தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி எல்லாம் youtubeல பதிவேற்றம் செய்வாங்க. அதில் வரும் கமெண்ட் எல்லாம் பாருங்க பின்னாடி இருக்கிற அந்த பொண்ணு யாரென்று தான் கேட்டிருப்பாங்க. அந்தளவுக்கு அவங்க பிரபலம். பசங்களுக்கு அந்த படத்தை பற்றி எல்லாம் எதுவும் தெரிய வேண்டாம், ஆனால் அவங்க யார்ன்னு தெரியணும்.
சமீபத்தில் நடந்த செய்றேன் பிரெஸ் மீட்டில் பிரபல நடிகர் அதை போட்டு உடைச்சுட்டாரு. அதைவைத்து ரொம்ப சூப்பரா ஒரு எடிட் போட்டு வெச்சிருக்காங்க. என்ன சொல்றது இவங்களை. அதனால் நீங்க பொய் உக்காருங்க என்று சொல்லிட்டாரு பாவம். கூடிய சீக்கிரம் அவங்க படம் பண்ணிடுவாங்க என்று நினைக்கிறோம்.
அந்த அழகான வீடியோ.
வெட்டவெளி வானம் எங்கும்
— SS Music (@SSMusicTweet) February 9, 2024
வட்டமுகம் கண்டேன் 💓✨#JayamRavi #KeerthySuresh #Siren #SirenPressMeet #ssmusic pic.twitter.com/pIrdixdSh3