ஜோனிதா காந்திக்கு ஒரு ஆர்மி ஆரம்பிக்கணும் போலயே.. என்னாமா இருகாங்க..!

ஜோனிதா காந்திக்கு ஒரு ஆர்மி ஆரம்பிக்கணும் போலயே.. என்னாமா இருகாங்க..!
தற்போது இருக்கும் பாடகிகளில் ஜோனிதா காந்திமிகவும் முக்கியமானவர். அனிருத்துடன் இவர் சேர்ந்து பாடிய அனைத்து பாடல்களுமே மெகா ஹிட்.

இவருக்கு தற்போது உள்ள இளைஞர்களில் நிறைய பேர் இவருக்கு ரசிகர்கள். இவர் பார்ப்பதற்கும் மெழுகு டால் போலயே உள்ளதால் என்னவோ.
மேலும் அரபிக் குத்து பாடல் பாடியவரும் இவரே என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் வெளியான இவற்றின் புகைப்படங்கள் இணையத்தை ஆட்சி செய்கிறது.
