காஜல் அகர்வால் போட்டோ பதிவிட்டு எழுதிய 'emotional' நோட்.. தேவதை என்று கமெண்ட் செய்த ரசிகர்கள்..!

காஜல் அகர்வால் போட்டோ பதிவிட்டு எழுதிய 'emotional' நோட்.. தேவதை என்று கமெண்ட் செய்த ரசிகர்கள்..!

சவுத் சினிமாவின் முக்கிய கதாநாயகி காஜல் அகர்வால். தமிழ், தெலுங்கென ஏகப்பட்ட ஹிட்ஸ். இப்போ கல்யாணம் ஆகி, கொஞ்ச நாள்ல குளத்தை பிறக்க போகுது.

சமீபத்தில் அவங்க பண்ண ப்றேஞானாசி போட்டோஷூட் கூட இணையதளங்களில் செம்ம வைரல் ஆச்சு.

அதேபோல அந்த குழந்தையின் வரவை முன்னிட்டு ரொம்ப எமோஷனலா ஒரு சிஷயம் எழுதிருக்காங்க. கூடவே dreamy picture பிங்க் கலர் கவுன் போட்டு பதிவேற்றம் செஞ்சுருக்காங்க.

காஜல் அகர்வால் போட்டோ பதிவிட்டு எழுதிய 'emotional' நோட்.. தேவதை என்று கமெண்ட் செய்த ரசிகர்கள்..!

காஜல் அகர்வால் எழுதியது.

Let’s face it, preparing for motherhood can be beautiful, but messy. One moment you feel like you have everything under control, while the next moment, you’re so drained, you wonder how you’re going to manage making it to bedtime!

And within these days, weeks, and months of loving our children and our partners, sometimes we forget that this accumulation of emotions (joy, sadness, anxiety, heartbreak) are what piece together our unique stories and make them ours!

Viral Photo:

Related Posts

View all