இந்த chubby லுக் கூட சூப்பரா தா இருக்கு ! காஜல் அகர்வால் லேட்டஸ்ட் போட்டோஸ் !

Kajal agarwal latest pregnancy photos getting viral

ஆக்க்ஷன் கிங் நடிகர் அர்ஜுன் கதாநாயகனாக வித்தியாசமான கதைக்களம் கொண்டு வெளியான தமிழ் திரைப்படம் ‘பொம்மலாட்டம்’. இதில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை காஜல் அகர்வால்.

Kajal agarwal latest pregnancy photos getting viral

அதன்பின்னர், தெலுங்கில் மகதீரா, தமிழில் நான் மகான் அல்ல உள்ளிட்ட படங்களில் நடித்த கதாபாத்திரங்கள் மூலம் ரசிகர்கள் மனதில் எளிதில் ஒரு நீங்கா இடத்தைப் பிடித்தார்.

Kajal agarwal latest pregnancy photos getting viral

பின்னர், துப்பாக்கி, மாற்றான், மெர்சல், கோமாளி, விவேகம் என டாப் ஹீரோக்களுடன் ஹீரோக்களின் நடித்து தன்னை முன்னணி நடிகைகளின் வரிசையில் கொண்டுவந்தார். தற்போது இந்தியன் 2, ஹே சினாமிகா மற்றும் தெலுங்கில் ஒரு படம் என பிசி ஷெட்யூலில் உள்ளார்.

Kajal agarwal latest pregnancy photos getting viral

சமீபத்தில், தனது நீண்ட நாள் நபரும், காதலருமான தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்து கொண்டார். ஒரு சில பிரபல நடிகைகளைப் போல திருமணத்திற்கு பின்னர் சினிமாக்கு bye bye சொல்லிவிடுவாரோ என அனைவரும் நினைத்து வந்த நிலையில், கணவர் அனுமதியுடன் இன்னும் வாய்ப்புகள் பெற தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்தார்.

Kajal agarwal latest pregnancy photos getting viral

தற்போது கருத்தரித்துள்ள காஜல், தனது பேபி பம்ப் தெரிய புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.

Related Posts

View all