இதுவே பார்ட் 2 தான்.. அடுத்து பார்ட் 3 வருது.. என்னனே சொல்றீங்க.? கமல் சொன்ன வீடியோ வைரல்..!

இதுவே பார்ட் 2 தான்.. அடுத்து பார்ட் 3 வருது.. என்னனே சொல்றீங்க.? கமல் சொன்ன வீடியோ வைரல்..!
எப்போது ஜூன் 3ம் தேதி வரும், எப்போது விக்ரம் படத்தை பார்ப்போம்ன்னு இருக்கு. நாட்கள் போக போக படத்தோட எதிர்பார்ப்பு எகிறிட்டு போகுது.

இணைக்கு கமல்ஹாசன் பேசுன ஒரு காணொளியில் சொல்லிருக்காரு 1986ல் வெளியான விக்ரம் படத்தை வைத்து அதாவது அதன் மையக்கருவை வைத்து லோகேஷ் இந்த விக்ரம் படத்தின் கதையை உருவாகியுள்ளாராம்.

மேலும் சூரியா வர்ற அந்த சில காட்சிகள் படத்தை மேற்கொண்டு பார்ட் 3க்கு எடுத்து செல்லுமாம். லோகேஷ் ஆங்கில படங்களான அவென்ஜர்ஸ் போல ஒரு புதிய உலகத்தை உருவாக்கி வருகிறார்.

அப்டியே மாஸ்டர் படத்தில் கடைசியில் ஜெயிலுக்கு போன JDயும் படத்தில் இருந்தால் நல்லா இருக்கும் என்று ரசிகர்கள் அவர்கள் ஒரு உலகத்தை உருவாக்கி வருகின்றனர்.
அந்த வைரல் வீடியோ:
Suriya in #Vikram2 💯pic.twitter.com/aB6hAZKNC5
— Karthik Ravivarma (@Karthikravivarm) May 19, 2022