1986 விக்ரம் முதல் 2022 விக்ரம் வரை.. கமல் - லிஸ்ஸி உறவு.. வெளிவந்த போட்டோஸ் வைரல்..!

1986 விக்ரம் முதல் 2022 விக்ரம் வரை.. கமல் - லிஸ்ஸி உறவு.. வெளிவந்த போட்டோஸ் வைரல்..!

1986 விக்ரம் முதல் 2022 விக்ரம் வரை.. கமல் - லிஸ்ஸி உறவு.. வெளிவந்த போட்டோஸ் வைரல்..!

1986ம் ஆண்டு கமல்ஹாசன் நடித்த விக்ரம் படம் தமிழ் சினிமாவின் முக்கிய படமாக அமைந்தது. இதில் கதாநாயகியாக அம்பிகா, லிஸ்ஸி, டிம்பிள் நடித்திருந்தனர்.

தற்போது மீண்டும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடிக்க அந்த படத்துக்கும் தலைப்பு விக்ரம் என்றே வைக்கப்பட்டுள்ளது. படம் ஜூன் 3 வெளியாகிறது. நாளை இசை வெளியீடு பிரமாண்டமாக நடக்கவுள்ளது.

இந்த படத்தை பற்றி நமக்கு நிறைய சுவாரசிய தகவல்கள் கிடைத்துள்ளது, அதாவது லோகேஷ் தன் படத்தில் வந்த கதாபாத்திரங்களை வைத்தே ஒரு மல்டி யூனிவெர்ஸ் உருவாக்கியுள்ளார் என்று.

ஏற்கனவே விஜய் சேதுபதி, பகாத் பாசிலுடன் சூர்யாவும் நடித்திருப்பதாக தகவல் கிடைத்தது. மேலும் கைதி படத்தில் வந்த ஒரு சில கதாபாத்திரங்களும் நடித்திருப்பதாக தகவல் வந்தது.

இப்போது பார்த்தால் லலிஸ்ஸியும் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கலாம் என்று சொல்ல படுகிறது. ஏற்க்கனவே ஷிவானி, காயத்ரியும் இந்த படத்தில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts

View all