போட்டி இருக்கு ஆனாலும்.. ரஜினியுடனான நட்பு குறித்து பேசிய கமல்ஹாசன்..!

போட்டி இருக்கு ஆனாலும்.. ரஜினியுடனான நட்பு குறித்து பேசிய கமல்ஹாசன்..!
உலகநாயகன் கமல்ஹாசன் நடிக்கும் விக்ரம் படத்தின் promotions படு வேகமாக சென்று கொண்டிருக்கிறது.
அப்போது ரஜினியுடனான நட்பை பற்றி கேட்கும்பொழுது, கமல் மிகவும் சுவாரசியமான பதிலை அளித்துள்ளார்.

எங்கள் இரண்டு பேருக்கும் தொழில் ரீதியாக போட்டி இருந்தாலும், ஒரு நெருங்கிய உறவு எங்களுக்குள் இருக்கிறது.
மேலும் விக்ரம் இசை வெளியீடுக்கு அவர் வரவேண்டியது, பல காரணங்களால் வர முடியவில்லை ஆனால் நாங்கள் தலைப்பேசியில் எங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்வோம்.

ரஜினி மட்டும் அல்ல அரசியல் ரீதியாக கருத்து வேறுபாடு இருந்தாலும், முதல்வர் ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் கூடவும் நல்ல நட்பு இருக்கிறது.
இந்த படத்தை தமிழ்நாடு முழுவதும் distribute செய்வதே உதயநிதி ஸ்டாலின் தான்.

கமலிடம் நீங்கள் வருடம் ஒரு படமாவது நடிக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் உதயநிதி விட்டிருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.