VIRAL VIDEO: தளபதி அய்யா சொன்னா பண்ணிடலாம் - கமல்ஹாசன்

 VIRAL VIDEO: தளபதி அய்யா சொன்னா பண்ணிடலாம் - கமல்ஹாசன்

VIRAL VIDEO: தளபதி அய்யா சொன்னா பண்ணிடலாம் - கமல்ஹாசன்.

விக்ரம் படம் வரும் ஜூன் 3ம் தேதி வெளியாகிறது. இதற்கான ப்ரோமோஷன் வேலைகள் தீயாய் சென்று கொண்டுள்ளது.

 VIRAL VIDEO: தளபதி அய்யா சொன்னா பண்ணிடலாம் - கமல்ஹாசன்

இன்று நடந்த பிரஸ் மீட்டில் ஒரு சுவாரசிய சம்பவம் ஒன்று நடந்துள்ளது..

அதில் ரசிகர் ஒருவர் கேட்ட கேள்வி:

உலகநாயகன், தளபதி விஜய் காம்போ நாங்க எப்போ பாக்கலாம்.

 VIRAL VIDEO: தளபதி அய்யா சொன்னா பண்ணிடலாம் - கமல்ஹாசன்

அதற்கு கமல் அவர்களின் பதில்:

தளபதி அய்யா கால் சீட் குடுத்தா பண்ணிடலாம்.

அங்கு வந்த ரசிகர்களின் கரகோசத்தில் அரங்கம் அதிர்ந்தது.

 VIRAL VIDEO: தளபதி அய்யா சொன்னா பண்ணிடலாம் - கமல்ஹாசன்

Viral Video:

Related Posts

View all