கமல் குரலில் இன்று வெளியாகிறது விக்ரம் முதல் சிங்கிள். அனிருத் ட்வீட் வைரல்..!

இன்று விக்ரம் படத்தில் முதல் பாடல் “பத்தல பத்தல” பாடல் இன்று வெளியாகிறது.

இந்த பாடலை கமலே எழுதி, பாடுகிறார். அனிருத் இசையமைத்துள்ளார்.

இந்த படத்தில் பாடலே இல்லை என்று கூறி வந்தனர் ஆனால் ஆச்சர்யப்படும் விதமாக இன்று முதல் பாடல் வெளியாகிறது.
இதனால் படத்துக்கு எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. ஏற்கனவே மாஸ்டர் படத்தில் வில்லனாக நடித்த விஜய் சேதுபதி தான் இந்த படத்தில் காமலுக்கும் வில்லன்.

பகாத் போலீஸ் கதாபாத்திரம் தான். ஆனால் அவரின் ரோல் கொஞ்சம் surprise தரும் விதமாக இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

