கமல்கிட்ட subscribe பண்ணுங்கன்னு சொல்ல சொன்னது ஒரு குத்தமா.. வைரல் வீடியோ..!

கமல்கிட்ட subscribe பண்ணுங்கன்னு சொல்ல சொன்னது ஒரு குத்தமா.. வைரல் வீடியோ..!
கமல் எப்போவுமே புரியாத மாதிரி வார்த்தைகள் யூஸ் பண்ணி பேசுவாரு.அது நமக்கே கொஞ்சம் நாள் அல்லது நேரம் கழிச்சு தான் புரியும் அப்படிங்கிற complaint இருக்கும்.

ஏன் அவர் அரசியல் ரீதியாக எதிர்க்கட்சிகள் விமர்சிக்கும் போது கூட அவர் பேசுறதே புரியல அப்டி தான் அவர்மேல விமர்சனமா கூட வைப்பாங்க.

தற்போது கேன்ஸ் சினிமா விழால பங்கு பெற்று முடிச்சதும் பிலிம் companion youtube சேனலுக்கு ஒரு இண்டெர்வியூ கொடுத்திருப்பாரு. செம்ம இன்டெர்வியூ.

வழக்கமா youtube சேனலுக்கு இன்டெர்வியூ கொடுக்கும் போது அவங்க வருகிற விருந்தினரை வைத்து அவங்க சேனலுக்கு லைக், ஷேர், subscribe சொல்ல சொல்வாங்க.
அதற்கு கமல் அவரு ஸ்டைலில் என்ன சொல்லிருக்காரு பாருங்க: