மெகா அப்டேட்: கார்த்தி - விஜய் சேதுபதி சேர்ந்து படம் பண்றாங்க.. தரமான டைரக்டர்..!!

Karthi Vijay Sethupathi Movie Update

மெகா அப்டேட்: கார்த்தி - விஜய் சேதுபதி சேர்ந்து படம் பண்றாங்க.. தரமான டைரக்டர்..!!

விஜய் சேதுபதி இப்போது எவ்வளவு படங்கள் நடித்து வருகிறார் என்ற கணக்கு அவருக்கே தெரியாது என்று தான் நாங்கள் நினைக்கிறோம்.

Karthi Vijay Sethupathi Movie Update

ஹிந்தி படம், ஹிந்தி வெப் சீரிஸ், தமிழ் படங்கள் என ஏகப்பட்ட கமிட்மெண்ட்ஸ். தற்போது மீண்டும் ஒரு தமிழ் படத்தில் கமிட் ஆகியிருக்கிறார்.

அதுவும் கார்த்தியுடன். ஆம், கார்த்தியும் விஜய் சேதுபதியும் சேர்ந்து ஒரு படம் நடிக்கின்றனர்.

Karthi Vijay Sethupathi Movie Update

அந்த படத்தின் இயக்குனர் வேறு யாரும் இல்லை, வித்தியாசமான கதைக்களத்தை தேர்ந்தெடுத்து டைரக்ட் செய்பவர். ராஜு முருகன் தான் அந்த இயக்குனர்.

Karthi Vijay Sethupathi Movie Update

இவர் எடுத்த குக்கூ, ஜோக்கர், ஜிப்ஸி போன்ற படங்கள் விமர்தர்கர்களால் பெரிதும் பாராட்டப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts

View all