யோவ் உனக்கு புன்னியமா போகும்.. இதை பண்ணுயா.. இயக்குனர் கார்த்திக் நரேன் நக்கல்..!

கார்த்திக் நரேன் இயக்கத்தில் விரைவில் வெளிவர இருக்கும் பட நரகாசூரன். மாறன் படத்துக்கு முன்பே எடுத்து பைனான்ஸ் பிரச்னை காரணமாக கிடப்பில் போடப்பட்டுள்ளது.

யோவ் உனக்கு புன்னியமா போகும்.. இதை பண்ணுயா.. இயக்குனர் கார்த்திக் நரேன் நக்கல்..!

இதனால் வீரக்த்தியின் உச்சத்தில் இருக்கும் கார்த்திக் நரேன், எலன் மஸ்க்குக்கு தூது விட்டுள்ளார் தன் இன்ஸ்டாகிராம் ஸ்டோரி மூலம்.

அதாவது,

“அப்படியே நரகாசூரன் படத்தையும் வாங்கி ரிலீஸ் பண்ணுயா” என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

யோவ் உனக்கு புன்னியமா போகும்.. இதை பண்ணுயா.. இயக்குனர் கார்த்திக் நரேன் நக்கல்..!

இந்த இரண்டு நாளாக சமூக வலைத்தளம் முழுவதும் ட்விட்டரை எலான் மஸ்க் வாங்கியது பற்றியே பேச்சு. அதனால் நக்கலாக இந்த கோரிக்கையையும் விடுத்துள்ளார்.

யோவ் உனக்கு புன்னியமா போகும்.. இதை பண்ணுயா.. இயக்குனர் கார்த்திக் நரேன் நக்கல்..!

நரகாசூரன் படத்தில் அரவிந்த்சாமி, ஸ்ரேயா, ஆத்மீகா, சந்தீப் கிஷான் என ஒரு பட்டாளமே நடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts

View all