பிரபஞ்ச அழகி கீர்த்தி சுரேஷ்.. ரசிகருக்கு flying kiss.. வீடியோ வைரல்..!

Keerthy Jos Alukkas Opening Hyderabad

பிரபஞ்ச அழகி கீர்த்தி சுரேஷ்.. ரசிகருக்கு flying kiss.. வீடியோ வைரல்..!

தற்போதைய காலகட்டத்துல நடிப்பு, டான்ஸ், க்ளாமர், அழகான குடும்ப பொண்ணுன்னு எல்லா கதாபாத்திரமும் ஏற்று வெளுத்து கட்டுறதுல கீர்த்தி சுரேஷ் தவிர வேற யாரு இருக்கா தமிழ் சினிமாவுல அப்படிங்கிற கேள்வி அடிக்கடி வரும்.

Keerthy Jos Alukkas Opening Hyderabad

சல்லி போட்டு தேடினாலும் கிடைக்காது என்பது தான் பதிலா இருந்தாலும் மற்ற கதாநாயகியின் ரசிகர்கள் ஏற்று கொள்ள மாட்டாங்க.

Keerthy Jos Alukkas Opening Hyderabad

இவங்க இப்போ தமிழ் படங்களை விட தெலுங்கு படம் நிறைய பண்ணிட்டு இருக்காங்க. அவங்க ஊரு சூப்பர்ஸ்டார் மகேஷ் பாபுவோட அடுத்த படத்துல கூட இவங்க தான் கதாநாயகி.

Keerthy Jos Alukkas Opening Hyderabad

மேலும் இவங்க இன்னைக்கு ஒரு ஈவென்ட்ல (ஜோஸ் ஆலுக்காஸ்) கலந்துக்க ஹைதராபாத் போயிருந்தாங்க. அங்க தான் ரசிகர்கள் படை சூழ பெரிய வரவேற்பு குடுத்துருக்காங்க.

Keerthy Jos Alukkas Opening Hyderabad

அந்த போட்டோஸ் தான் இணையத்தில் வைரல். ரசிகர்கள் கரகோசத்துல நனைந்த கீர்த்தி ரசிகர்களுக்கு ஒரு flying கிஸ் கொடுத்த காணொளியும் ட்ரெண்டிங்.

Keerthy Jos Alukkas Opening Hyderabad
Keerthy Jos Alukkas Opening Hyderabad

Viral Video:

Related Posts

View all