தோழிகள் கூட இருந்தா ஒரே லூட்டி தான் போல.. ஆனாலும் அந்த போட்டோ.. கீர்த்தி லேட்டஸ்ட் போட்டோஸ் வைரல்.
சோகமான நேரம் கூட மாறிப்போகும்.. வலிகள் கூட தொலைந்து போகும்… நண்பர்கள் உடன் இருந்தால்.. ஆசைப்பட்ட நண்பர்கள் கூட இருந்து, ஆசைப்பட்ட விஷயத்தை (தளபதி) பற்றி பேசி கொஞ்ச நேரம் தினமும் மகிழ்ச்சியாக இருந்தால் போதும் என்பது தான் பலரின் ஆசையாக இருக்கும்.
தமிழ் சினிமாவின் இப்போ நம்பர் 1 நடிகை யாரென்றால் கீர்த்தி சுரேஷ் தான், ஏனென்றால் இவங்க தான் இப்போது நிறைய படங்கள் நடிச்சுட்டு இருக்காங்க. அடுத்த மாதத்தில் இருந்து அவங்களுக்கு மாதம் ஒரு படம் ரிலீசானாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை. ஏற்கனவே போன மதம் தசரா ரிலீஸ் ஆகி செம ஹிட்டு.
இப்போ தான் பெரிய தயாரிப்பு நிறுவனத்துடன் ஒரு பெரிய படத்தை முடிச்சிருக்காங்க, அதன் புகைப்படங்கள் கூட சமீபத்தில் ரிலீஸ் ஆகி செம்ம வைரல் ஆச்சு. பார்ப்பதற்கு ரொம்ப கிளாஸியா இருந்தாங்க. எப்போதுமே கேர்ள் next door கதாபாத்திரம் தான் பண்ணுவாங்க, இப்போ கொஞ்சம் மாடர்ன் பொண்ணு.
இன்று ரொம்ப நாள் களைத்து பார்ட்டியில் கலந்திருப்பாங்க போல, அப்போது அவங்களோட தோளொகளுடன் அடிச்ச லூட்டி போட்டோஸ் தான் இப்போ இணையத்தில் வைரல். அதுவும் ஈர்த்தி பார்க்க செம்ம ஹாட்டா இருக்காங்க. பொண்ணுக நாலஞ்சு பெரு ஒன்னு சேர்த்தா என்ன பண்ணுவாங்களா எல்லாம் பண்ணிருப்பாங்க போல, செம்ம சந்தோசமா இருக்காங்க. முகத்தில் தெரியுது.