கீர்த்தி சுரேஷ் சம்பவம் பண்ண போறது உறுதி.. ப்பா வீடியோ வைரல்..!!

கீர்த்தி சுரேஷ் சம்பவம் பண்ண போறது உறுதி.. ப்பா வீடியோ வைரல்..!!
இதுவரைக்கும் கீர்த்தி சுரேஷோட மென்மையான நடிப்பை தானே பார்த்திருக்கிறோம். மே 6ம் தேதி வரப்போகுது சாணி காகிதம். வேற பரிமாணத்தில் சம்பவம் பண்ண போறாங்க.

அதோட லேட்டஸ்ட் ப்ரோமோ அதற்கு சாட்சி.

ராக்கி இயக்குனர் அருண் மாதீஸ்வரன் அவருக்குன்னு ஒரு டெம்ப்ளட் வெச்சுருக்காரு. அதான் ரா & பிளட். அதையே இப்போ கீர்த்தியையும், செல்வராகவனையும் வைத்து மிரட்டி விட்ருக்காரு.

லேட்டஸ்ட் ப்ரோமோ: