தமிழ் படங்களின் வசூலை அதள பாதாளத்திற்கு தள்ளிய KGF 2!! இதுவரை வந்துள்ள வசூல் தொகை எவ்வளவு தெரியுமா??

தமிழ் படங்களின் வசூலை அதள பாதாளத்திற்கு தள்ளிய KGF 2!! இதுவரை வந்துள்ள வசூல் தொகை எவ்வளவு தெரியுமா??
KGF 2 படத்தின் வசூல் நேற்றுடன் 1000 கோடியை கடந்துள்ளது. இதுவரை இந்த சாதனை செய்த படங்கள் மூன்று தான்.
#1 டங்கள்
#2 பாகுபலி 2
#3 RRR

நான்காவது படமாக தற்போது KGF 2வும் இந்த பட்டியலில் இணைந்துள்ளது.
இதில் சோகமான விஷயம் என்னவென்றால் தமிழ் சினிமாவின் பெரிய வசூலே சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 2.0 படம் தான். இந்த படம் கிட்டதட்ட 655 கோடி வசூல் செய்துள்ளது.

மற்ற சினிமாத்துறையை விட தமிழ் சினிமாவின் கை எப்போதும் மேலோங்கியே இருக்கிறது, இருந்தாலும் இது போன்ற pan-இந்தியா படத்தை சமீபத்தில் கொடுக்க முடியவில்லை.
விஜய், அஜித் என இரண்டு முன்னை நடிகர்களும் தங்கள் சினிமா வாழ்க்கையின் உச்சத்தில் இருக்கின்றனர். அதனால் இவர்கள் நல்ல கதை செலக்ட் செய்து நடிப்பது அவசியம்.

அணைத்து துறைகளும் முன்னேறி கொண்டிருக்கும் நிலையில் அனைத்தும் இருந்தும் நாம் பின்னாடி இருப்பது வருத்தத்தை அளிக்கிறது.
தமிழ் சினிமா தற்போது முழுமையாக நம்பி கொண்டிருக்கும் படம் மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன். இரண்டு பாகமாக வெளியாகிறது. இந்த படம் வசூலில் இந்த 1000 கோடி மைல்கல்லை எட்டும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.
