ப்பா..! கொல மாஸ்..கே.ஜி.எப் - 2 முடிஞ்சது.. கே.ஜி.எப் - 3 வருதா? முழு review இதோ..!

ப்பா..! கொல மாஸ்..கே.ஜி.எப் - 2 முடிஞ்சது.. கே.ஜி.எப் - 3 வருதா? முழு review இதோ..!

ப்பா..! கொல மாஸ்..கே.ஜி.எப் - 2 முடிஞ்சது.. கே.ஜி.எப் - 3 வருதா? முழு review இதோ..!

கே.ஜி.எப் - 2 படத்துக்கு இருக்கிற எதிர்பார்ப்பு இந்திய சினிமால இதுவரை வெளிவந்த எந்த படத்துக்கும் இல்லாத ஒன்னு. தமிழ், ஹிந்தி, தெலுகு, மலையாளம், கன்னடா என முக்கிய இந்திய மொழிகளில் எல்லாத்திலும் இந்த படம் வெளியாயிருக்கு.

ப்பா..! கொல மாஸ்..கே.ஜி.எப் - 2 முடிஞ்சது.. கே.ஜி.எப் - 3 வருதா? முழு review இதோ..!

முதல்ல இந்த படத்தோட தயாரிப்பாளர்களை தான் பாராட்டி ஆகணும். அவ்ளோ பெரிய production value இந்த படத்துக்கு தேவைப்படுது. இயக்குனருக்கு எல்லா அதிகாரமும் கொடுத்துட்டாங்க, நீ என்ன வேணா பண்ணு, படத்தை தரமா பண்ணு னு சொல்லிட்டாங்க போல. அதுக்கு இயக்குனர் பிரஷாந்த் நீல் பட்ட மெனக்கெடல் ஒவ்வொரு காட்சிகளிலும் தெரியுது.

ப்பா..! கொல மாஸ்..கே.ஜி.எப் - 2 முடிஞ்சது.. கே.ஜி.எப் - 3 வருதா? முழு review இதோ..!

சும்மா ஒரு மாஸ் படத்துல 5 பைட், மாஸ் வசனங்கள், நல்ல BGM மட்டும் இருந்தா படம் ஓடாது, அதை தூக்கி நிறுத்திய ஒரு கதை, அந்த கதாபாத்திரத்து உயிர் கொடுக்கும் நடிகர்கள். இது எல்லாமே சேர்ந்து அருமையா அமைஞ்சிருக்கு இந்த படத்துக்கு. அதில் வர்ற ஒவ்வொரு குட்டி கதாபாத்திரங்கள் கூட நம்ம மனசுல நிக்கிற மாதிரி எழுதிருக்காரு பிரஷாந்த் நீல்.

ப்பா..! கொல மாஸ்..கே.ஜி.எப் - 2 முடிஞ்சது.. கே.ஜி.எப் - 3 வருதா? முழு review இதோ..!

யாஷ் ராக்கி பாய்யா வாழ்ந்திருக்காரு. இந்த கதாபாத்திரம் இவரை தவிர வேறு யாரு நடிச்சிருந்தாலும் இவ்வளவு நல்லா வந்திருக்குமா அப்படிங்கிற அளவுக்கு ஒரு performance.

ஒரு படத்துக்கு வந்து writing எவ்வளவு முக்கியம் அப்டினு இந்த படம் மூலமா இயக்குனர் சொல்லிருக்காரு. இந்த படத்துக்கு பிரசாந்த் நீல்க்கு உதவியா கிட்டத்தட்ட 200க்கு மேல எழுத்தாளர்கள் உதவி செஞ்சுருக்காங்க. எவ்ளோ பெரிய விஷயம் பாருங்க. இப்போ இருக்கிற இயக்குனர்கள் கத்துக்கணும்.

ப்பா..! கொல மாஸ்..கே.ஜி.எப் - 2 முடிஞ்சது.. கே.ஜி.எப் - 3 வருதா? முழு review இதோ..!

நான் இந்த படம் மூலமா கன்னட சினிமாவை வேற லெவெலுக்கு கொண்டு போவேன் அப்டினு சொல்லி எடுத்திருக்காரு. தமிழ்க்கு எப்படி சங்கரோ, தெலுங்கு சினிமாவுக்கு எப்படி ராஜமௌலியோ அந்த மாதிரி மொத்த இந்திய சினிமாவுக்கும் இந்த இயக்குனர் ஒரு எடுத்துக்காட்டு..

ப்பா..! கொல மாஸ்..கே.ஜி.எப் - 2 முடிஞ்சது.. கே.ஜி.எப் - 3 வருதா? முழு review இதோ..!

ஏன் அப்டினா, அதுல வர்ற காட்சிகள் இந்திய முழுவதும் இருக்கிற எல்லா மக்களுக்கும் புடிச்சா தான் சாப்டர் 1,2,3 அப்டினு பண்ண முடியும். அதை பண்ணிருக்காரு இயக்குனர். இது சாதாரணமா விஷயமே இல்ல. நமக்கு இது எதோ 2018ல வந்த KGF படத்தோட அடுத்த பாகம்ன்னு மட்டும் தான் தெரியும், ஆனா இந்த படம் ஆரம்பிச்சது 8 வருடத்துக்கு முன்னாடி.

ப்பா..! கொல மாஸ்..கே.ஜி.எப் - 2 முடிஞ்சது.. கே.ஜி.எப் - 3 வருதா? முழு review இதோ..!

screenplayல போர் அடிக்கிற மாதிரி ஒரு காட்சிகள் கூட இருக்காது. அப்டியே உறைஞ்சு பொய் உக்கார்ந்திருந்தாங்க. அது தான் இந்த படத்தோட மிகப்பெரிய வெற்றின்னு சொல்லலாம்.

மாஸ் சீன்ஸ்ல யாஷ் சுத்தி இருக்கிற எல்லா கதாபாத்திரமும் சீன் முடியுற தருணத்துல கூட ஒரு reaction கொடுத்து நிப்பாங்க. படத்துல அவ்ளோ டீடைலிங். இத தான் சமீப காலமா தமிழ் சினிமா இயக்குனர்கள் மிஸ் பண்ணிட்டு இருகாங்க. எல்லா சண்டை காட்சிகளிலும் 100, 200 பேருக்கு கம்மியா கிடையாதுங்க, ஆனால் அங்கு சுத்தி இருக்கிற மக்கள் அந்த சண்டை காட்சிகளுக்கு கொடுக்கிற expression தான் அந்த ஹீரோவோட மாஸ் இமேஜ் அப்டி ஏத்துது. இவன் பண்ணுவாண்டா, இவனால் முடியும் அப்டினு சொல்ல தோணுது.

இந்த படத்துக்காக அப்படி உழைச்சிருக்காங்க யாஷ், சஞ்சய் தட், ஸ்ரீ நிதி, ரவீனா, பிரகாஷ் ராஜ் எல்லாருமே வேற லெவல்ல பண்ணிருக்காங்க. இந்த படத்தை மிஸ் பண்ணாதீங்க. கொடுக்கிற காசுக்கு ஒர்த். இந்த படம் ஒரு experience, மொழி எல்லாத்தையும் தாண்டி இந்த படத்தை கொண்டாடணும்.

மேலும் இந்த படத்துக்கு உயிர் கொடுத்தது ரவி பஸ்ரூரோட மியூசிக் மற்றும் புவன் கவுடாவோட கேமெரா. எல்லா டெபார்ட்மெண்டும் கஷ்டப்பட்டு வேல செஞ்சதுக்கு பலன் இந்திய சினிமாவோட மிகப்பெரிய ப்ளாக்பஸ்டரா இந்த படம் இருக்க போகுது.

ப்பா..! கொல மாஸ்..கே.ஜி.எப் - 2 முடிஞ்சது.. கே.ஜி.எப் - 3 வருதா? முழு review இதோ..!

கே.ஜி.எப் - 3 வர்ற மாதிரி முடிச்சிருக்காங்க. Let’see.

அடுத்து தமிழ்ல இப்படி ஒரு படம் பண்ணுங்கன்னு இயக்குனர்களுக்கு ஒரு வேண்டுகோள்.

ரேட்டிங்: 3.75/5

Related Posts

View all