படம் 500 கோடி வசூல் பண்ணிருக்கு, இவரு பாருங்க என்ன பண்ணிட்டு இருக்காருன்னு..! யாஷ் லேட்டஸ்ட் போட்டோஸ்..!

யாஷ் நடித்த கே.ஜி.எப் - 2 படம் வசூல் மழை பொலிந்து வருகிறது. கிட்ட தட்ட 8 வருட உழைப்பிற்கு கிடைத்த அங்கீகரம். கே.ஜி.எப் படம் கமிட் ஆனதிலிருந்து இவர் வேறு எந்த படமும் நடிக்கவில்லை.

படம் 500 கோடி வசூல் பண்ணிருக்கு, இவரு பாருங்க என்ன பண்ணிட்டு இருக்காருன்னு..! யாஷ் லேட்டஸ்ட் போட்டோஸ்..!

தற்போது இந்த 500 கோடியை கடந்து 1000 கோடி வசூல் நோக்கி வேகமாக செல்கிறது. இந்த படம் ஓடும் திரையரங்கின் கடைசி நாள், இந்திய சினிமாவில் இதுவரை வந்த அனைத்து பட வசூலும் முறியடிப்படும்.

படம் 500 கோடி வசூல் பண்ணிருக்கு, இவரு பாருங்க என்ன பண்ணிட்டு இருக்காருன்னு..! யாஷ் லேட்டஸ்ட் போட்டோஸ்..!

எல்லா நடிகர்களுக்கும் இந்த மாதிரி வாய்ப்பு கிடைப்பதில்லை, எவ்வளவு பெரிய நடிகராக இருந்தாலும் அவர்கள் சூஸ் செய்யும் சப்ஜெக்ட், அந்த படத்தின் இயக்குனர் மூலமே இது சாத்தியப்படுகிறது.

படம் 500 கோடி வசூல் பண்ணிருக்கு, இவரு பாருங்க என்ன பண்ணிட்டு இருக்காருன்னு..! யாஷ் லேட்டஸ்ட் போட்டோஸ்..!

இப்போதெல்லாம் ஒரு வாரம் படம் கடந்து ஓடிவிட்டாலே பெரிய விஷயம், ஏனென்றால் ஒரு படம் நல்ல இருக்கும் பட்சத்தில் ஓடுகிறது, நல்லா இல்லை என்றால் விமர்சகர்களே அதை மக்களிடம் செல்லாதவாறு தடுத்து விடுகின்றனர்.

யாஷ் தற்போது படத்தின் வெற்றியை தன குடும்பத்துடன் கொண்டாடி வருகிறார். அவரின் மனைவி தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போட்ட பதிவு வைரல்.

படம் 500 கோடி வசூல் பண்ணிருக்கு, இவரு பாருங்க என்ன பண்ணிட்டு இருக்காருன்னு..! யாஷ் லேட்டஸ்ட் போட்டோஸ்..!

Related Posts

View all