வீடியோ: என்னடா இப்படி எல்லாம் பண்றீங்க.. விஜய் சேதுபதி மனைவியின் ரியாக்சன்..!

Krk Vijay Sethupathi Wife Viral Video

வீடியோ: என்னடா இப்படி எல்லாம் பண்றீங்க.. விஜய் சேதுபதி மனைவியின் ரியாக்சன்..!

இன்று அதிகம் எதிர்பார்க்கப்பட்ட விஜய்சேதுபதி, நயன்தாரா, சமந்தா நடிப்பில் வெளியாகியுள்ளது ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ படம்.

Krk Vijay Sethupathi Wife Viral Video

இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்தது. அதிகாலை ஷோவ்வை திரையரங்கில் கண்டுகளித்தனர் ரசிகர்கள்.

Krk Vijay Sethupathi Wife Viral Video

இவர்களுடன் விஜய் சேதுபதி குடும்பத்தாரும் இந்த படத்தை இன்று பார்த்தனர். அப்போது திரையரங்கிற்கு வெளியே விஜய் சேதுபதியின் கட்அவுட்டுக்கு பாலபிஷேகம் செய்த ரசிகர்களை பார்த்து விஜய் சேதுபதியின் மனைவி ஆச்சர்யப்பட்டார்.

Krk Vijay Sethupathi Wife Viral Video

அவரது ரியாக்சன் ‘என்னடா இப்படி எல்லாம் பண்றீங்க’ என்பது போலயே இருந்தது.

பின்னர் திரையரங்கில் அவரது மகன் சொரிய விஜய் சேதுபதியை தனது நண்பர்களுடன் கத்தி கூச்சல் போட்டு படத்தை கண்டு களித்தனர்.

Krk Vijay Sethupathi Wife Viral Video

வைரல் வீடியோ:

Related Posts

View all