நம்ம பூங்குழலியா இது.. என்ன இப்படி மிரட்டி வெச்சிருக்காங்க. குமாரி லேட்டஸ்ட் ஹாட் வீடியோ வைரல்.
ஐஸ்வர்யா லட்சுமிக்கு இப்போ வர்ற வர்ற செம்ம படங்களா அமையுது. மக்களுக்கு அவங்கள ரொம்ப புடிச்சு போச்சுன்னு நினைக்கிறோம். தமிழ், தெலுங்கு, மலையாளம்ன்னு பண்ணும் படமெல்லாம் இப்போ பான் இந்தியா படங்கள் தான். அதுவும் சமீபத்தில் வெளிவந்த அம்மு படம் எல்லாம் செம்ம ஓட்டம் OTTயில். ஒரு நாயகியோட வெற்றியே அவங்க அடுத்தடுத்து கமிட் ஆகும் படங்களை வெச்சு தான். அதனால் இப்போது இவங்க தான் சக்ஸஸ்புல் கதாநாயகி என்று சொல்லலாம்.
தற்போது இவங்க நடிச்ச ‘குமாரி’ அப்படிங்கிற படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. மலையாள படத்தின் பியூட்டிஏ அவங்க மண் சார்ந்த படங்கள் எடுப்பது தான். ரொம்ப கமர்சியல் சினிமாக்கு எப்போவும் முக்கியத்துவம் கொடுக்கவே மாட்டாங்க. மண் சார்ந்த படங்களின் கொஞ்சம் கமர்சியல் எலிமெண்ட்ஸ் add பண்ணி படத்தை வேற லெவெலில் ப்ரெசென்ட் பண்ணுவாங்க. இந்த படத்தில் ஐஸ்வர்யா லட்சுமிக்கு ஜோடியாக shine டாம் சாக்கோ.
அடப்பாவிகளா இப்படியொரு performer-ரை தான் பீஸ்ட் படத்தில் வெச்சு காமெடிய பண்ணாங்களா என்று கோபம் வருகிறது. அப்படியொரு நடிகரை அழைத்து வருகிறார்கள் என்றால் வெய்ட்டா எதாவது ரோல் கொடுத்திருக்கும், வில்லனா கூட போட்டிருக்கலாம். எல்லாமே அந்த படத்தில் பால்ட்டு விஜய்யை தவிர. அவர் ஒருத்தர் தான் அந்த படத்தை தாங்கி புடிச்சிருக்காரு. அது பேட் ட்ரீம். மறக்கவேண்டிய படம்.
அப்படியே மெல்லமாக ஐஸ்வர்யா லட்சுமி முன்னணி கதாநாயகியா உருவாகிட்டு இருக்காங்க. என்னதான் வர career ரொம்ப சுமாரான படங்களில் ஆரம்பித்தாலும், அவங்களை நிரூபிக்க அவங்களுக்கு இத்தனை ஆண்டுகள் ஆகியிருக்கு. இவங்க நடிகையா மட்டும் இல்லாம சினிமா மேல் இருக்கும் காதலால் கார்கி படம் கோ-produce பண்ணாங்க. ஹீரோயின் எல்லாம் யாரு இப்போ producer-ஆ இருக்காங்க. அதுக்கே இவங்களுக்கு பெரிய சல்யூட்.
மேலும் இந்த டீசரில் கடைசியில் கத்தியுடன் ஒரு வாக் போவாங்க, கட் அவுட் மெட்டீரியல்.
Video: