நம்ம குஷ்பூ வா இவங்க.. லண்டனில் சில்லிங் செய்யும் போட்டோஸ் ட்ரெண்டிங்..!

குஷ்பூ இப்போ ரொம்ப ஒர்கவுட் மோட்க்கு மாறிட்டாங்க. அவங்களே இப்போ அடையாளம் தெரியாத மாதிரி மாறினது தான் ஆச்சர்யம்.
நிறைய நடிகை/நடிகர்கள் உடம்பு transformation பண்ணினது பார்த்தோம்.

ஆனா குஷ்புவை ஒரு ஆறு மாதங்களுக்கு முன்னர் பின்னர் என்று எடுத்துப்பார்த்தால் நம்பவே முடியாது. கிட்டத்தட்ட 15,20 கிலோ குறைச்சிருப்பாங்க போல.

தற்போது லண்டனில் ஷில்லிங் செய்யும் அவங்களோட ரீசன்ட் போட்டோஸ் தற்போது ட்ரெண்டிங். சின்ன பொண்ணு மாதிரி இருக்காங்க.