யாரையும் லேசாக எடை போட கூடாது.. இணையத்தில் பட்டையை கிளப்பும் லெஜெண்ட் ட்ரைலர்..!

Legend Saravan Trailer

இணையத்தில் பட்டையை கிளப்பும் லெஜெண்ட் ட்ரைலர்.. அண்ணாச்சி கொல மாஸ் பண்ணிட்டாரு..!

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட தி லெஜெண்ட் சரவணன் அண்ணாச்சியின் “தி லெஜெண்ட்” படத்தின் ட்ரைலர் தற்போது இணையத்தில் வெளியாகி பட்டையை கிளப்பி வருகிறது.

Legend Saravan Trailer

யாரையும் லேசாக எடை போட கூடாது அது போலவே முயற்சி பண்றவங்கள discourage பண்ண கூடாது அவரால் முடியும் என்று பண்ணுகிறார்.

Legend Saravan Trailer

எதிர்பார்த்ததை விட நல்லா நடிச்சிருக்கார் அண்ணாச்சி. ஏனோதானோ என்று இல்லாமல் தரமாகவே படத்தை எடுத்திருக்கிறார் இயக்குநர்.

Legend Saravan Trailer

ஹாரிஸ் ஜெயராஜ் நிஜமாகவே கம்பேக் கொடுத்திருக்கிறார். நிச்சயம் படம் வெற்றிபெறும் என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Trailer:

Related Posts

View all