அல்லு சில்லு எல்லாம் சிதறணும்.. வர்றது நம்ம லெஜெண்ட் அண்ணாச்சி.. லேட்டஸ்ட் போட்டோஸ்/Update வைரல்..!
![Legend saravanan movie release update](/images/2022/06/28/legend-saravan-latest-update-jpg.jpeg)
லெஜெண்ட் அருள் சரவணன் நடிக்கும் ‘தி லெஜெண்ட்’ படம் வருகின்ற 15ம் தேதி ரிலீஸ் ஆகிறது என்ற செய்து தற்போது வந்திருக்கிறது.
![Legend saravanan movie release update](/images/2022/06/28/legend-saravanan-3-webp.jpeg)
படத்தின் டீசர், பாடல்கள், ட்ரைலர் எல்லாமே சூப்பர் ஹிட், படமும் வேற லெவெலில் இருக்கும் என்று படக்குழுவினர் சொல்கின்றனர்.
![Legend saravanan movie release update](/images/2022/06/28/legend-saravanan-2-webp.jpeg)
எப்படி இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவை பெரிய பொருட்ச்செலவில் செய்தாரோ, அதை விட படம் ரிலீசுக்கு செலவு செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே ரசிகர் மன்றம் எல்லாம் ஆரம்பித்து விட்டனர்.
![Legend saravanan movie release update](/images/2022/06/28/legend-saravanan-1-jpg.jpeg)
இந்த படம் ஹிட் ஆகும் பட்சத்தில், அடுத்தடுத்து நிறைய படங்களும் இவர் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த படம் சின்னக்கலைவாணர் விவேக் அவர்களின் கடைசி படமும் கூட என்பது குறிப்பிடத்தக்கது.