வீடியோ: லெஜெண்ட் சரவணன் அண்ணாச்சி அவர்களின் "legend" படத்தின் மாஸ் டீசர்

Legend Saravanan Movie Teaser

வீடியோ: லெஜெண்ட் சரவணன் அண்ணாச்சி அவர்களின் “legend” படத்தின் மாஸ் டீசர்

சரவணா ஸ்டோர்ஸ் கடைகளின் முதலாளி லெஜெண்ட் சரவணன் நடிக்கும் முதல் படம் “தி லெஜெண்ட்”; இந்த படத்தின் மாஸான டீசர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்த படத்துக்கு இசை ஹாரிஸ் ஜெயராஜ். இந்த படத்தை குறித்து தான் தன் ட்விட்டர் பக்கத்தில் கூறி வந்தது குறிப்பிடத்தக்கது.

சுமார் 2 வருடங்களுக்கு மேலாக இந்த படத்தை இயக்கி வருகிறார்கள்.

இத படத்தை JD-ஜெர்ரி இயக்கியுள்ளார். லெஜெண்ட் சரவணனனே நடித்து தயாரித்துள்ளார்.

Related Posts

View all