வெளியானது லெஜெண்ட் சரவணன் அண்ணாச்சியின் பாடல்.. சும்மா துள்ளி குதிக்கிறாரு...!

வெளியானது லெஜெண்ட் சரவணன் அண்ணாச்சியின் பாடல்.. சும்மா துள்ளி குதிக்கிறாரு…!

இசையமப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் லெஜெண்ட் சரவணன் அண்ணாச்சி நடிக்கும் ‘தி லெஜெண்ட்’ படத்தின் பாடல் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது.

மோசலோ மோசலோ என்று ஆரம்பிக்கும் இந்த பாடலில் லெஜெண்ட் சரவணனுடன் இரண்டு கதாநாயகிகள் நடம் ஆடி உள்ளனர். அதில் ஒருவர் பாலிவுட் சூப்பர்ஸ்டார் ஊர்வசி ரௌடலா.

பாடல் முழுவதும் நடனம் ஆடும் அளவுக்கு பீட் பூட்டு வெச்சுருக்கார் ஹாரிஸ். அந்த பீட்டுக்கு ஈடு கொடுத்து சரவணன் அண்ணாச்சியும் துள்ளி குதிச்சிருக்கார்.

பாட்டுக்கு நடன மாஸ்டர் ராஜ் சுந்தரம்.
வைரல் சாங்: