அண்ணாச்சி சாதனை படைச்சுட்டு போயிட்டே இருக்காரு.. வேற லெவல் வீடியோ..!

Legend Saravanan Song Hits 1 Crore Views

அண்ணாச்சி சாதனை படைச்சுட்டு போயிட்டே இருக்காரு.. வேற லெவல் வீடியோ..!

தி லெஜெண்ட் சரவணா ஸ்டோர்ஸ் சரவணன் அண்ணாச்சி நடிக்கும் படம் தி லெஜெண்ட். இந்த படத்துக்கு இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைச்சிருக்கார்.

Legend Saravanan Song Hits 1 Crore Views

சமீபத்தில் இந்த படத்தோட பாடல் “First single” மொசலு மோசலு பாடல் வெளியானது. வெளியான நாளில் இருந்து இந்த சாங் செம்ம ட்ரெண்டிங். அதுல வர்ற சில வரிகளை வைத்து விஜய் அஜித் பேன்ஸ் கூட எடிட் பண்ணாங்க. அந்த லாவுக்கு சாங் செம்ம ஹிட்.

Legend Saravanan Song Hits 1 Crore Views

தற்போது இந்த பாடல் 1 கோடி பார்வையாளர்களை கடந்திருக்குது. என்ன தான் இவர் மீது விமர்சனங்கள் பல வைத்தாலும் மனுசன் சாதிச்சு காட்டிட்டாரு.

Legend Saravanan Song Hits 1 Crore Views

இந்த மாதிரி பாடல் ஹிட் அடிக்கிறது எல்லாம் சினிமால இருக்கிற உச்ச நடிகர்களுக்கே கஷ்டமா இருக்கு.

இந்த படம் மூலமா இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் ஒரு செம்ம comeback குடுக்கப்போறாரு. யாருக்கு இசை போட்டாலும் நான் ஹிட் குடுப்பேன்டான்னு சொல்லி நடிச்சிருக்காரு.

Legend Saravanan Song Hits 1 Crore Views

இப்போ இணையவாசிகள் எல்லாரும் இந்த படத்தோட அடுத்த சிங்கிள் எப்போ வெளியவரும்னு காத்துட்டு இருக்காங்க.

Related Posts

View all