அண்ணாச்சி சம்பவம் பண்ண போறாரு.. வெளிவந்த மெகா அப்டேட்.. ஒட்டுமொத்த திரையுலகமும் ஷாக்..!

அண்ணாச்சி சம்பவம் பண்ண போறாரு.. வெளிவந்த மெகா அப்டேட்.. ஒட்டுமொத்த திரையுலகமும் ஷாக்..!
சரவணா ஸ்டோர்ஸ் லெஜெண்ட் சரவணன் நடிக்கும் படம் “தி லெஜெண்ட்”. இந்த அறிவிப்பு வந்தபொழுது இவரெல்லாம் படம் நடிக்கிறார் என்ற விமர்சனம் வந்துச்சு.

எல்லாத்தையும் மீறி நடிச்சாரு. பின்னர் முதல் பாடல் வந்துச்சு, என்ன பெருசா வரப்போகுதுன்னு விமர்சனம் வைக்க ஹாரிஸ் ஜெயராஜ் பிரிச்சு மேய அந்த பாட்டும் சூப்பர் ஹிட்டு. 1 கோடி பார்வையாளர்களை கடந்து போய்ட்டு இருக்கு.

இப்போ எல்லாரும் படம் ரிலீசுக்கு காத்திருக்கறாங்க. அதற்கு முன்னாடி ஒரு surprise வெச்சுருக்காரு அண்ணாச்சி.

75வது கேன்ஸ் சினிமா விழாவில் இந்த படைத்த லான்ச் பண்ண போறாங்க. இதனால் ஒட்டுமொத்த சினி உலகமும் ஷாக் ல இருக்கு.

அந்த படத்தில் நடித்த நாயகி ஊர்வசி ரௌத்தலா இந்த படக்குழு சார்பில் கலந்துகொண்டு லான்ச் பண்ண போறாங்க.